Saturday, June 6, 2009

கவர்ந்த பாடல் - 3

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

தெய்வம் ஏதுமில்லை...

நடந்ததையே நினைத்திருந்தால்

அமைதி என்றும் இல்லை...

முடிந்த கதை தொடர்வதில்லை

இறைவன் ஏட்டினிலே

தொடர்ந்த கதை முடிவதில்லை

மனிதன் வீட்டினிலே..

*******

ஆயிரம் வாசல் இதயம்

அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்

யாரோ வருவார் யாரோ இருப்பார்

வருவதும் போவதும் தெரியாது

ஒருத்தர் மட்டும் குடியிருந்தால்

அமைதி தொடர்ந்து விடும் ......

No comments:

Post a Comment