விழியில் விழுந்து
இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக்கொள்ளும்
அந்தி பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையினில் இருப்பேன்
உயிரை திருப்பி தந்து விடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது
இதழ் கொடுக்கும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் எனது
உயிர் உருகும் சத்தம் ....
No comments:
Post a Comment