Saturday, June 6, 2009

கவர்ந்த பாடல் - 5

உள்ளத்தின் கதவுகள் கண்களடா

இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா

உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு

அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு ....

*****

காதல் என்பது தேன்கூடு

அதை கட்டுவதென்றால் பெரும்பாடு

காலம் நினைத்தால் கைகூடும்

வெறும் கற்ப்பனை என்றால் மனம் வாடும் ...

No comments:

Post a Comment