Sunday, June 7, 2009

கவர்ந்த பாடல் - 11

நான் படு மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்க வில்லையா
கண்ணீரில் உன்னை தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
******
உன்னைக்கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக்கான வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக்கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைப்பாடி பாடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இங்கு குயிலதானே தேடுது
******
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது
காம்பு என்ன வாழ்வது
காலம் என்னை கேள்வி கேட்குது
கேள்வி இங்கு கேலியாகி போனது
******
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்க வில்லையா
கண்ணேரில் உன்னை தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன் ......

No comments:

Post a Comment