Saturday, June 6, 2009

கவர்ந்த பாடல் - 8

சிலர் அழுவார்

சிலர் சிரிப்பார்

நான் சிரித்துக்கொண்டே

அழுகின்றேன்

சிலர் அழுவார்

சிலர் சிரிப்பார்

நான் அழுதுகொண்டே

சிரிக்கின்றேன் ...

காலம் ஒருநாள் மாறும்

என் கவலைகள் யாவும் தீரும்

வந்ததை எண்ணி அழுகின்றேன்

வருவதை எண்ணி சிரிக்கின்றேன்

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் .....

No comments:

Post a Comment