என்னை யாரென்று எண்ணி எண்ணி
நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று
நீ கேட்கிறாய்
நான் அவள் பெயரை தினம்
பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த
மொழியல்லவா ...
நீ பார்க்கிறாய் ......
No comments:
Post a Comment