தவறாக எண்ணிக்கொண்டு
என்னிடமிருந்து விலகி விடாதே
நான் தவறாமல் உன்னிடம் பேசவேண்டும்
அதுமட்டுமே நம் காதலின் எல்லை
அதற்கும் எல்லை என்றால் எப்படி....?
*******
No comments:
Post a Comment